உண்மையான இறைமார்க்கம் இஸ்லாம் மட்டுமே!. இஸ்லாத்திற் கெதிரான பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் இங்கு விடையளிக்கப் படுகிறது. இஸ்லாம் சத்திய மார்க்கம்தான், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்தான் என்பதை விளங்காமல் அல்லாஹ்விற்கு இணைவைத்து நரகப்படுகுழியில் வீழ்ந்து கொண்டிருப்பவர்களை மீட்டெடுக்கும் ஒர் உன்னத முயற்சி.

இஸ்லாத்தை அழித்திடத் துடிப்பவர்களுக்கு எதிராக, இஸ்லாமிய இணையப் பேரவையின் பகிரங்க விவாத அறைகூவல்களை பார்வையிட கீழுள்ள தொடுப்பை சொடுக்கவும்.

பகிரங்க விவாத அழைப்பு !!!

 

 

     :: Font Tips ::

Site Fonts : Lathaa Unicode Font and Arial Unicode MS.

Browser Setup : Click View--Then Select Encoding--More--Unicode (UTF- 8).

 

முஸ்லிம்கள் புனித தீர்க்கதரிசியாக மதிக்கும் ஏசு என்ற 'நபி ஈஸா (அலை) அவர்களை குர்ஆன் கடவுள் என்கிறது' என்று அவதூறு பரப்பிய உண்மையடியானின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இஸ்லாதிற்கெதிரான இவரது தொடர் பொய்களுக்கும், புழுகுமூட்டைகளுக்கும் நமது வரிக்கு வரி பதில்களின் மூன்றாம் பகுதி இது.

 

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்3

அல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா? ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.

நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...

 

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்2

பொய்யடியானுக்கு உறுதியிருந்தால், குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமென்றால் இதையே தலைப்பாக வைத்து நம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க வரட்டும். இவரோடு நேரடி விவாதத்திற்கு இஸ்லாமிய இணையப்பேரவை என்றும் தயார் என்பதை நாம் என்றோ அறிவித்துவிட்டோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிஒழிந்த பொய்யடியானின் சரித்திர சாதனையை நீங்களும் அறிவீர்கள். இந்நிலையில் ஏசுதான் கடவுள் என்ற தலைப்பில் விவாதிக்கவாவது உண்மையடியானுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தைரியம் இருக்கிறதா?

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...

 

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்1

ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...

 

   பழைய பதிவுகள் : -   அறிமுகம்  |  திருக்குர்ஆன்  |  நபிமொழி  | Dr.ஜாகிர்நாயக்

   

இஸ்லாமிய இணையப்பேரவை ஏன் எதற்கு ?

சுதந்திரத் திருநாள் சிந்தனை - குருமூர்த்தி ஐயருக்கு பதில்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்தான்
யார் பொய்யர்கள்? நபிகள் நாயகமா? – ஐந்து பகுதிகள்
இந்துத்துவ தீவிரவாதியும் தினமலரின் விஷமத்தனமும்
இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
இராமர் பாலம் முஸ்லீம்களுக்கே சொந்தம்
முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)
ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!   (Part-1)   |  (Part-2)
பகிரங்க விவாத அழைப்பு
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்
ஊடக வலையில் முஸ்லிம்கள்
சத்தியத்தை அனைக்கவே முடியாது
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை
கிருஸ்தவமே பொய் இதில் உண்மையடியான் எங்கே?

 

 

Copy Right © Islamiya Inayap Peravai. All Rights Reserved

பிற இணையங்கள்

 இதுதான் இஸ்லாம்
 சத்திய மார்க்கம்
 அபூமுஹை
 ஏகத்துவம்
 தமிழில் குர்ஆன்
 குர்ஆன் சாப்ட்வேர்
 இஸ்லாம் கல்வி
 இஸ்லாமிய தஃவா
 A1 ரியலிஸம்
 ஒற்றுமை
 ஆன்லைன் பீஜே
 தமுமுக
 முஸ்லிம் மீடியா
 J A Q H
 அந்நஜாத்
 சமரசம்
 முஸ்லிம் திரட்டி
 ரீட் இஸ்லாம்